News June 4, 2024
19-வது சுற்றில் 179929 வாக்குகள் முன்னிலை

தென்காசி பாராளுமன்ற தொகுதி 19 ஆவது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 387758, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 207829, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 185466, இசை.மதிவாணன் (நா.த.க) – 116458 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 179929 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Similar News
News February 14, 2026
தென்காசி: இனி சிலிண்டர் புக் பண்ண மிஸ்டு கால்…!

தென்காசி மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!
News February 14, 2026
தென்காசி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

தென்காசி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News February 14, 2026
சங்கரன்கோவிலில் கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுதர்சன் (16) என்ற அரசு பள்ளி மாணவன் 10ம் வகுப்பு பயின்று வருகிறார், இவர் ராஜபாளையம் சாலையில் உள்ள அச்சம்பட்டி பகுதியில் கிணற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.


