News December 9, 2025
18 வயது பூர்த்தியடைந்தவருக்கு வாக்காளர் சேர்க்கை விண்ணப்பம்

ராமநாதபுரம், பரமக்குடி, இராமேஸ்வரம், முதுகுளத்தூர், கடலாடி, திருவாடனை ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் (டிச.09, செவ்வாய்க்கிழமை) முதல் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆதார் கார்டு, புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், பள்ளி TC ஆகியவை அவசியம். பள்ளிகளில் உள்ள BLO அதிகாரிகளிடம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
Similar News
News December 28, 2025
ராமநாதபுரம் நண்பகல் ரோந்து காவலர்கள் விபரம்

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று டிச.28 நண்பகல் ரோந்து பணிக்கு இராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, இராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர், கமுதி ஆகிய பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட காவலர்களின் பெயர்கள் மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கவும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 28, 2025
ராமநாதபுரம் மக்களே ஆபத்தில் உதவும் முக்கிய எண்கள்

ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்கள்:
1. இராமநாதபுரம் – 04567 230101
2. ஏர்வாடி – 04576 263266
3. கமுதி – 04576 223207
4. மண்டபம் – 04573 241544
5. முதுகுளத்தூர் – 04576 222210
6. பரமக்குடி – 04564 230290
7. ராமேஸ்வரம் – 04573 221273
8. சாயல்குடி – 04576 04576
News December 28, 2025
ராமநாதபுரம் மக்களே ஆபத்தில் உதவும் முக்கிய எண்கள்

ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்கள்:
1. இராமநாதபுரம் – 04567 230101
2. ஏர்வாடி – 04576 263266
3. கமுதி – 04576 223207
4. மண்டபம் – 04573 241544
5. முதுகுளத்தூர் – 04576 222210
6. பரமக்குடி – 04564 230290
7. ராமேஸ்வரம் – 04573 221273
8. சாயல்குடி – 04576 04576


