News March 6, 2025
18ஆம் தேதி திருக்கல்யாணம், 19ஆம் தேதி தேரோட்டம்

திருப்பரங்குன்றம் கோவிலில் நேற்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 11-ந் தேதி கைப்பாரம், 16-ந் தேதி சூரசம்ஹாரம், 17-ந்தேதி பட்டாபிஷேகம், 18-ந் தேதி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 19-ந்தேதி தேரோட்டமும், 20-ந்தேதி தீர்த்த உற்சவமும் நடக்கிறது என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு. மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 22, 2025
மதுரை: CERTIFICATES மிஸ்ஸிங்.! கவலைய விடுங்க

மதுரை மக்களே உங்கள் பள்ளி, கல்லூரி அல்லது வேறு முக்கிய சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? அல்லது அவை சேதமாகியுள்ளதா? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இது போன்ற பிரச்னைகளை தீர்க்கவே, தமிழக அரசு “E-பெட்டகம்” என்ற செயலியை தொடங்கியுள்ளது. இந்த செயலியில் தொலைந்து போன சான்றிதழ்களை, நீங்களே பதிவிறக்கிக் கொள்ளலாம். <
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <