News March 24, 2024

17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 17 வயது சிறுமிக்கு அவருடைய அக்காள் கணவர் திருவிழாவின் நேரத்தின் போது வீட்டிற்கு வந்து சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அக்காள் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 13, 2026

தி.மலை: உங்களுக்கு இன்று ரூ.5,000 வரலையா..? CLICK

image

தி.மலை மக்களே..அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று(பிப்.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் <>இங்கே <<>>கிளிக் செய்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE பண்ணுங்க.

News February 13, 2026

BREAKING: தி.மலை அருகே கோர விபத்து; 2 சிறுவர்கள் பலி!

image

தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த இளங்காடு பகுதியில், தொகுப்பு வீடு இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில், அபினேஷ், முகேஷ் என்ற 2 சிறுவர்கள் அதனை வேடிக்கை பார்ப்பதற்காக பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து 2 சிறுவர்கள் மீது விழுந்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், ஒரு சிறுவன் அதில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News February 13, 2026

தி.மலை: துணி வியாபாரி துடுதுடித்து பலி!

image

சென்னையை சேர்ந்த மோகன்(50), துணி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், வெம்பாக்கம் அருகே உள்ள மானாமதியில் வியாபாரம் முடிந்து சென்னைக்கு செல்வ தற்காக காஞ்சீபுரம் – வந்தவாசி சாலை மெயின் ரோட்டில் செய்யாறு தாலுகா மகாஜனபாக்கம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

error: Content is protected !!