News January 24, 2025
1,664 அரசு ஆசிரியர்களுக்கு கைக்கணினி – புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி கல்வித் துறை மூலம் பள்ளிகளில் வகுப்பறைகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் சுமார் 1,664 அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு கைக்கணினி (TABLET) வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்
Similar News
News November 20, 2025
புதுச்சேரி: முதல்வருடன் கடலோர காவல்படை கமாண்டர்!

இந்திய கடலோர காவல்படை புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதியின் கமாண்டர் DIG SS டஸிலா, மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் ரங்கசாமியை, சட்டப்பேரவையில் உள்ள அலுவலகத்தில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் புதுச்சேரியில் இந்திய கடலோர காவல்படையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகளுக்கான திட்டங்கள் பற்றி விவாதித்தனர்.
News November 20, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்! POST OFFICE-யில் வேலை!

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும்.
1. வகை: மத்திய அரசு
2. கல்வித் தகுதி:ஏதேனும் ஒரு டிகிரி
3. வயது வரம்பு: 12-35
4. கடைசி தேதி: 01.12.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 20, 2025
காரைக்காலில் சிறுபான்மையினர் விழா அமைச்சர் பங்கேற்பு

சிறுபான்மையோர் தின விழா இன்று (20.11.2025) தருமபுரம் மேல புத்தமங்கலம் இமாக்குலேட் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் திருமுருகன், எம்எல்ஏ ராஜசேகரன் கலந்துகொண்டனர். இதில் காரைக்கால் மகளிர் மேம்பாட்டு துறை நலத்திட்ட அதிகாரி, கிருஷ்ணவேணி, கல்லூரி முதல்வர் அருட் சகோதரி காணிக்கை ஆரோக்கியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.


