News October 5, 2024
SBI வங்கியில் 1,511 பணியிடங்கள்

SBI வங்கியில் காலியாக உள்ள 1,511 துணை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க SC, ST, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லை. இதர பிரிவினர் ₹750 கட்டணம் செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News August 13, 2025
திமுகவின் தரங்கெட்ட நாடகங்கள்: அண்ணாமலை

நெல்லை MS பல்கலையில் கவர்னரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி, நாகர்கோவில் மாநகர திமுக துணைச் செயலாளரான ராஜனின் மனைவி ஜீன் ஜோசப் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். காலகாலமாக கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவதாகவும் அவர் X தளத்தில் சாடியுள்ளார். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News August 13, 2025
ஃபோனில் நிலநடுக்க அலர்ட் வரணுமா? இத ON பண்ணுங்க..

நிலநடுக்கம் தொடர்பான எச்சரிக்கையை உங்கள் ஃபோனில் பெற இந்த Setting-ஐ ON செய்தால் போதும்..
▶உங்கள் போன் Android 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனில் இருக்க வேண்டும்.
▶இண்டர்நெட், லொகேஷனை ON செய்யுங்கள்
▶போனில் உள்ள ‘Settings’க்கு செல்லுங்கள்.
▶அங்கு ‘Safety & Emergency’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். ▶பிறகு ‘Earthquake Alerts’ ஆப்ஷனை தேடி அதனை ON செய்து வைத்துக்கொள்ளவும்.
News August 13, 2025
இந்தியாவில் 2030 காமன்வெல்த் போட்டிகள்

2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிடம் இந்தியா தனது விண்ணப்பத்தை விரைவில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த பரிந்துரை செய்யப்பட்டதால், சமீபத்தில் காமன்வெல்த் கூட்டமைப்பு அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து குஜராத் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.