News February 25, 2025
15 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் தொழில் முனைவோர் சார்பில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், வடக்கநந்தல் மணலூர்பேட்டை, பையத்துந்துறை, எலவனாசூர்கோட்டை, சின்னசேலம் வாணாபுரம், தியாகதுருகம், கொள்ளியூர், காராம்பாளையம், ஈய்யனூர். ஈருடையாம்பட்டு, அசகளத்தூர், கேஆலத்தூர் ஆகிய 15 இடங்களில் பொதுமக்கள் மலிவான விலையில் மருந்துகள் வாங்கி பயனடையும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
Similar News
News April 3, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (02.04.2026) இரவு 10 மணி முதல் இன்று (03.04.2026) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு தங்கள் பகுதிக்கு உட்பட்ட உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் எனவும் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவியின் கண்களை தானமாக வழங்கிய மு.அமைச்சர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பகுதியில் வசித்து வரும் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மோகன், துணைவியார் மல்லிகா இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது கண்கள் புதுவை கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இதன் மூலமாக நான்கு பேர் கண்பார்வை பெற உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.