News April 22, 2025
14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு, கடந்த 11ம் தேதி கட்டாய திருமணம் நடந்ததாக சைல்ட் ஹெல்ப் லைன்(1098) மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவண்ணாமலை ஒன்றிய ஊர்நல அலுவலர்கள், சிறுமியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், கட்டாயத் திருமணம் செய்த ஈஸ்வரன்(24), தந்தை கோவிந்தன், தாய் அம்பிகா ஆகியோர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 6, 2025
தி.மலை: மின் கம்பம் சேதமா..? உடனே புகார்!

தமிழக மின்வாரியத்தின் கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை உடனே புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் ஹெல்ப் லைன் எண் 1912-க்கு கால் செய்யலாம். மேலும், “TNEB Smart Consumer App” மூலம் ‘Complaint’ ஆப்ஷனில் புகார் பதிவு செய்யலாம். அதோடு www.tangedco.org தளத்தில் Consumer Complaints-ல் புகார் அளிக்கலாம். மேலும் சேதமடைந்த மின்கம்பங்கள் குறித்த புகாருக்கு 9443111912 என்ற எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் அழைக்கலாம்.
News November 6, 2025
தி.மலை: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

1)தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘Dairy Entrepreneur’ பயிற்சி வழங்கப்படுகிறது.
2) 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் இங்கே கிளிக்ார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
3)இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்.
இதற்கு விண்ணப்பிக்க <
News November 6, 2025
தி.மலை: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க,
1) நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
2) Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
3) Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
4) மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <


