News February 17, 2025
13,600 நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்த 13,600 நபர்களுக்கு 7.66 கோடியில் ‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், சிகிச்சை முடிந்தும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 16, 2025
தி.மலை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,15,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.
News October 16, 2025
தி.மலை: பட்டாவில் மாற்றமா? ஒரு கிளிக் போதும்!

தி.மலை மக்களே, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க, பட்டா/சிட்டா விவரங்களை தெரிந்துகொள்ள எங்கும் செல்ல வேண்டாம். தமிழ்நாடு அரசு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் அமர்ந்த இடத்திலேயே இந்த <
News October 16, 2025
தி.மலை: ஒரு புகாருக்கு ரூ.1,000-மிஸ் பண்ணாதீங்க!

தி.மலை மக்களே, நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் உள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து, ‘<