News February 12, 2025
133 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

ராமேஸ்வரம் தெற்கு கரையூரில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று (பிப்.12) நடந்தது. இதில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 133 பயனாளிகளுக்கு ரூ. 42.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார். ராமேஸ்வரம் நகர் மன்றத்தலைவர் நாசர்கான் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
Similar News
News August 22, 2025
ராம்நாடு: விலை மோசடியா புகார் எண் இதோ…!

இராமநாதபுரத்தில் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு நேர கடைகள் உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை அதிகாமகவும் மற்றும் உணவு தரமானதாக இல்லாமலும் இருந்தா நீங்க MRP VIOLATION ACT படி நீங்க இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியிடம் 04567-231168 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் (அ) இங்கு <
News August 22, 2025
ராம்நாடு: FREE கேஸ் சிலிண்டர் BOOK பண்ணிட்டிங்களா?

ராம்நாடு மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
News August 22, 2025
ராம்நாடு: ஆக.27ல் 3 ரயில்கள் ரத்து!

ராமநாதபுரம் – சத்திரக்குடி இடையே ஆக.27ல் ரயில்வே பொறியியல் பிரிவு சார்பில் பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று ராமேஸ்வரம் – மதுரை பாசஞ்சர் ரயில் (வ.எண் : 56714), திருச்சி – ராமேஸ்வரம் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்கள்:16849/16850), மானாமதுரை – ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை உங்கள் நண்பர்கள்&உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.