News October 25, 2024
13 துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 13 துணை வட்டாட்சியர்கள் மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். நெமிலி தேர்தல் துணை வட்டாட்சியர் பன்னீர்செல்வம், நெமிலி வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்து வந்த சுரேஷ் சோளிங்கர் தலைமை இடத்து துணை வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சோளிங்கர் வட்ட வழங்கல் அலுவலர் குமார் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வரவேற்பு துணை வட்டாட்சியர் என
Similar News
News November 22, 2025
ராணிப்பேட்டையில் வேலை வாய்ப்பு முகாம்!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர்.6ஆம் தேதி கலவையில் உள்ள ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து முன் பதிவு செய்யலாம்.
News November 22, 2025
ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 22, 2025
ராணிப்பேட்டை: குழந்தை பாக்கியம் அருளும் முருகர் கோயில்!

ராணிப்பேட்டை, திருமணிக்குன்றம் அருகே உள்ள ரத்னகிரி பாலமுருகன் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற மலைக்கோயில் ஆகும். இந்த கோயில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இத்தலத்தில் முருகன் நான்கு கைகளுடன் கையில் ஆயுதம் ஏந்தியபடி பக்தர்களுக்கு காட்சித்தருகிறார். இந்த கோயிலில் விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை சுற்றி வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.


