News April 29, 2025
12th பாஸ் போதும்: ரூ.25000 சம்பளத்தில் வேலை

காஞ்சிபுரத்தில் உள்ள ராஜ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் லைன் ஆப்ரேட்டர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இப்பணிக்கு 18-35 வயதிற்க்குட்பட்டவர்கள் 12 வகுப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாத சம்பளம் 25,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்த வேலைக்கு இந்த <
காஞ்சிபுரத்தில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 19, 2025
காஞ்சி: இன்று இதை செய்தால் பணம் கொட்டும்!

கார்த்திகை பௌர்ணமிக்கு எவ்வளவு சக்தி உள்ளதோ, அதே அளவு சக்தி கார்த்திகை மாத அமாவாசைக்கும் உள்ளது. இம்மாதத்தில் வரும் அமாவாசையை ‘மிருகசீரிஷ அமாவாசை’ என்பர். இம்மாத அமாவாசை இன்று காலை முதல் நாளை நண்பகல் 12.31 வரை உள்ளது. இந்த நாளில், மாலை நேரத்தில் உங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளை பெற முடியும். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். ஷேர் பண்ணுங்க!
News November 19, 2025
காஞ்சி: தாய் கண் எதிரே மகன்கள் கொடூர பலி!

காஞ்சிபுரம் அடுத்த கீழ்அம்பி ஆதிதிராவிடர் காலணியைச் சேர்ந்த குளோரி, அவரது மகன்களான யுவராஜ், (18) சந்தோஷ், (16) ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு 7 மணியளவில் கீழ்அம்பி பகுதியில் உள்ள சந்தையில் காய்கறிகள் வாங்கிவிட்டு ஒரே வாகனத்தில் சென்றுள்ளனர். இந்நிலையில், சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் யுவராஜ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.