News May 10, 2024
129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 94.35% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 30 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 35 ம் தனியார் பள்ளிகள் 64 என மொத்தம் 129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
Similar News
News November 12, 2025
தூத்துக்குடியில் ஆய்வுக் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு

செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தலைமையிலான சட்டப்பேரவை பொது கணக்கு குழுவின் ஆய்வு கூட்டம் இன்று கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் சில அலுவல் காரணமாக இக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
தூத்துக்குடி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. <
News November 12, 2025
தூத்துக்குடி: VOTER ID-யில் இதை மாற்ற வேண்டுமா?

தூத்துக்குடி மக்களே உங்க VOTER ID-ல் பழைய போட்டோ இருக்கிறதா? அதை மாற்ற வழி உண்டு.
<
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும். இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க


