News December 13, 2024
12 ராசிகளும் அதற்குரிய அஷ்டலிங்கங்களும்

திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் 8 திசைகளிலும் அஷ்டலிங்கமாக ஈசன் அருள்பாலிக்கிறார். மகா தீப நாளான இன்று 12 ராசியினரும் வணங்க வேண்டிய லிங்கங்களைப் பற்றி பார்க்கலாம். ➤மேஷம் – நிருதி லிங்கம் ➤ரிஷபம் & துலாம் – இந்திர லிங்கம் ➤சிம்மம் – அக்னி லிங்கம் ➤விருச்சிகம் – யம லிங்கம் ➤மகரம் & கும்பம் – வருண லிங்கம் ➤கடகம் – வாயு லிங்கம் ➤மிதுனம் & கன்னி – ஈசான்ய லிங்கம் ➤தனுசு & மீனம் – குபேர லிங்கம்.
Similar News
News March 15, 2026
வரலாற்றில் இன்று

➤ 1776 – தெற்கு கரோலினா இங்கிலாந்திடம் இருந்து விடுதலையை பெற்றது.
➤ 1951 – ஈரானில் எண்ணெய் உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டது.
➤ 1993 பாலிவுட் நடிகை ஆலியா பட் பிறந்தநாள்.
➤ 2007 – சத்தீஸ்கரில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர்.
➤2011 – சிரியா உள்நாட்டுப் போர் தொடங்கியது.
News March 15, 2026
நான் செய்த மிகப்பெரிய தப்பு இதுதான்: OPS

நான் செய்த மிகப்பெரிய தப்பு EPS-ன் 4 ஆண்டுக் கால ஆட்சி தொடர்வதற்கு நம்பிக்கை தீர்மானத்தின் போது 5 MLA-க்களை வைத்து ஆதரவு தெரிவித்ததுதான் என OPS கூறியுள்ளார். மேலும் துரோகம் செய்ததால் தென்பகுதி மக்கள் EPS-ஐ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும், அரசியலில் உள்ள ஒரே ஒரு துரோகியான அவரை தமிழக வாக்காளர்கள் அரசியலிருந்து துடைத்து எறிவார்கள் எனவும் சாடியுள்ளார்.
News March 15, 2026
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் டாப் 5 ஜூஸ்கள்!

சர்க்கரை நோய் வந்துவிட்டால், ஜூஸ் பருகவே கூடாது என்ற சிந்தனை தான் பலருக்கும் வரும். ஆனால், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து கொள்ளவே சில ஜூஸ்களை பருகலாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த ஜூஸ்களின் பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அவற்றை தெரிந்து கொள்ளவும். சர்க்கரை பிரச்னையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதால், இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


