News June 15, 2024
சென்னையில் துப்பாக்கி முனையில் 12 பேர் கைது

சென்னை அரும்பாக்கத்தில் கூலிப்படை கும்பல் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கும்பலின் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் பிடிபட்டுள்ளனர். வழக்கறிஞர் உள்பட 3 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டிய அவர்களை, அதிதீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். காவல்துறையின் முன்னெச்சரிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Similar News
News March 1, 2026
தேனி: GAS சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News March 1, 2026
BREAKING: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியிலும் தோல்வியை தழுவி இந்திய மகளிர் அணி(0-3) வாஷ் அவுட் ஆகியுள்ளது. அலிசா ஹீலியின்(158) அதிரடியால் 409 ரன்களை ஆஸ்திரேலிய அணி குவித்தது. இமாலய இலக்கை சேஸ் செய்த இந்தியா தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. கடைசியில் 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
News March 1, 2026
உங்கள் பெயரின் முதல் எழுத்து எது? காத்திருக்கும் அதிர்ஷ்டம்

ஜோதிடத்தின் படி எந்த எழுத்தில் பெயர் தொடங்கினால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம். A-தலைமை பண்பு, B-அன்பு, C-துடிப்பு, D-ஒழுக்கம், E-படைப்புத்திறன், F-கோபம், G-பரிபூரணவாதி, H-இயற்கை விரும்பி, I-புதுமைவாதி, J-பலம், K-ரொமான்டிக், L-கவனம், M-பொறுமை, N-சுதந்திரம், O-ஒழுக்கம், P-நகைச்சுவை, Q-தைரியம், R-உழைப்பு, S-புகழ், T-நிர்வாகத்திறன், U-புத்திசாலி, V-வெற்றி, W-வசீகரம், X-துணிவு, Y-தனிமை, Z-கண்ணியம்.


