News January 5, 2026

12-வது போதும்.. ரயில்வேயில் ₹35,400 சம்பளம்!

image

RRB-ல் காலியாக உள்ள Lab Assistant Gr. III, Senior Publicity Inspector உள்ளிட்ட 312 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ◆12-ம் வகுப்பு முதல் டிகிரி வரை வேலைக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. ◆வயது: 18 – 40 ◆சம்பளம்: ₹19,900 – 44,900 வரை ◆தேர்ச்சி முறை: கணினி வழித் தேர்வு, Performance Test ◆இதற்கு வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும். SHARE IT.

Similar News

News January 31, 2026

வெள்ளி விலை ஒரே நாளில் ₹85,000 குறைந்தது

image

<<19009659>>தங்கம் <<>>விலையை போல், வெள்ளி விலையும் பெரியளவில் குறைந்து வருகிறது. வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ₹55, கிலோவுக்கு ₹55,000 குறைந்தது. இதனால், மாலையில் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்வதேச சந்தை எதிரொலியால் தற்போது கிராமுக்கு மேலும் ₹30 குறைந்துள்ளது. இன்று மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹85,000 குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 31, 2026

மாற்றி மாற்றி பேசி மாட்டிய விஜய்

image

Ex.CM கருணாநிதி, MGR, ஜெயலலிதாவை தனது ரோல் மாடலாக கருதுவதாக விஜய் கூறியிருப்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஊழலுக்கு எதிரான அரசியலை செய்வதாக கூறும் விஜய், ஊழல் குற்றச்சாட்டுகளை சுமப்பவர்களையே ரோல் மாடல் என கூறியிருப்பதால் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். இதன்மூலம், அரசியல் புரிதல் இல்லை என்பதை விஜய் நிரூபித்துவிட்டார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?

News January 31, 2026

விமானங்கள் பறக்க தடை.. அரசின் திடீர் உத்தரவு ஏன்?

image

பிப்.5,6-ல் வங்கக்கடலுக்கு மேல் சுமார் 3,190 km-க்கு விமானம் இயக்குவதற்கு NOTAM மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. வான்வெளியில் ஏற்படக்கூடிய அபாயம் பற்றி அறிவிக்க வெளியிடப்படும் அறிக்கைதான் NOTAM(Notice to Airmen). தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளதால் இந்தியா ஏவுகணையை சோதிக்க திட்டமிட்டுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. Op.சிந்தூருக்கு பிறகு இந்தியா இப்படியான பல சோதனைகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!