News August 17, 2025

12வது மாடியில் இருந்து மருத்துவர் குதித்து தற்கொலை

image

கோடம்பாக்கம் பகுதியில் மருத்துவர் ஜோதிஸ்வரி தனது தாயாருடன் வசித்து வந்தார். அண்மையில், ஜோதிஸ்வரியின் சகோதரி வீட்டிற்கு வந்தபோது, கணவருக்கு 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் விரக்தியில் இருந்து வந்த மருத்துவர் 12ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் தலையில் பலத்த படுகாயம் அடைந்த ஜோதிஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News August 17, 2025

சென்னையில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை

image

புலனாய்வு துறையில் 4,987 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 285 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். சென்னையில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <>இணையதளத்தில் <<>>இன்றைக்குள் (ஆகஸ்ட் 17) விண்ணப்பிக்க வேண்டும். உடனே ஷேர் செய்யுங்கள்

News August 17, 2025

சென்னையில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு…

image

சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <>இணையதளத்தில் <<>>புகார் அளிக்கலாம். ஆதாரத்துடன் புகார் அளியுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17431996>>தொடர்ச்சி<<>>

News August 17, 2025

சென்னையில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு…

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் இந்த <>இணையதளத்தில்<<>> புகார் அளிக்கலாம். மேலும், இந்த 3 பெட்ரோல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பெட்ரோல் மட்டுமல்லாமல் சிலிண்டர் தொடர்பான புகார்களையும் தெரிவிக்கலாம். பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் தொடர்பான அனைத்து புகார்களையும் தெரிவித்து பயன் பெறுங்கள். பைக், கார் ஓட்டும் அனைவருக்கும் மறக்காமல் ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!