News April 5, 2025

12வது பாஸ் போதும், ரூ.71,900 வரை சம்பளம்

image

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் செயற்கை கைவினைஞர் பணியிடகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்கள். வயது வரம்பு: 18-32, கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Prosthetics and orthotics பிரிவில் 2 ஆண்டுகள் டிப்ளமோ. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900 வரை. எழுத்துத் தேர்வு கிடையாது. <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து ஏப்ரல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Similar News

News April 9, 2025

புவிசார் குறியீடு பெற காத்திருக்கும் விழுப்புரம்

image

விழுப்புரத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் இல்லை எனினும், தனித்துவமான செஞ்சி பொன்னி, விழுப்புரம் தர்பூசணி, திண்டிவனம் பனிப்பயறு போன்ற பொருட்கள் புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றன. குறியீடு கிடைக்கும் பட்சத்தில் இந்த பொருட்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதோடு புவிசார் குறியீடு பொருட்கள் பட்டியலில் விழுப்புரமும் இடம் பெறும். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க

News April 9, 2025

விழுப்புரத்தில் 194 காவலர்கள் அதிரடி பணியிடமாற்றம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் அதிரடியாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 194 காவலர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி சரவணன் தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

நர்சிங் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

image

 விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பாராமெடிக்கல்/மெடிக்கல்/நர்சிங்// டிகிரி முடித்தவர்களுக்கு வரும் 11/4/2025 வெள்ளிக்கிழமை அன்று 150 க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில்  அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!