News March 29, 2025
11 வழித்தடத்தில் மினி பேருந்து சேவைக்கு ஆணை

1.திருவடிசூலம் – பெரிய இரும்பேடு, 2.திருப்போரூர் பி.டி.ஓ. அலுவலகம் – திருப்போரூர், 3.கொட்டமேடு சாலை சந்திப்பு – முள்ளிப்பாக்கம் சாலை சந்திப்பு, 4.புத்திரன்கோட்டை – கடப்பாக்கம், 5.மதுராந்தகம் பேருந்து நிலையம் – வெளிக்காடு, 6.பெரிய வெளிக்காடு கூட்டுரோடு – பவுஞ்சூர், 7.மதுராந்கம் பேருந்து நிலையம் – கொளம்பாக்கம், 8.ஊனமலை கூட்டுரோடு – மதுார், 9.கொத்திமங்கலம் சாலை சந்திப்பு – சந்தனம்பட்டு.
Similar News
News December 22, 2025
செங்கல்பட்டு: டிகிரி முடித்தால் அரசு வேலை ரெடி- APPLY HERE!

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் ரூ.96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.
News December 22, 2025
செங்கல்பட்டு: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

செங்கல்பட்டு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த <
News December 22, 2025
சதுரங்கப்பட்டின கோட்டை; ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனம்!

மாமல்லபுரம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் 17ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் கோட்டை ஒன்று கட்டப்பட்டது. இது டச்சுக்காரர்களின் வணிகப் புகலிடமாகத் திகழ்ந்தது. மஸ்லின் துணி & முத்து ஏற்றுமதிக்கு மையமாக விளங்கிய இக்கோட்டை, 1818ம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது. இங்குள்ள கலைநயமிக்க கல்லறைகள் & மழைநீர் சேகரிப்புத் தொழில்நுட்பம் காண்போரை வியப்பில் ஆழ்த்துபவை. நேரமிருந்தா அங்க போய் பாருங்க. ஷேர் பண்ணுங்க.


