News November 29, 2024

11 நாட்கள் நடைபெறும் சேலம் புத்தக கண்காட்சி 

image

சேலத்தில் நாளை முதல் புத்தகக் கண்காட்சி துவங்குகிறது. இந்த கண்காட்சி வருகின்ற (9.12.24) வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. 11 நாட்களும் கருத்தரங்கம், பயிலரங்கம், ஆவண படங்கள் குறித்த அட்டவணைகளும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் பெயர்களும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பிரபல எழுத்தாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 11, 2025

சேலத்தில் நாளை 8 மணி நேரம் மின்தடை!முழு லிஸ்ட்

image

சேலத்தில் நாளை(டிச.12) மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏற்காடு, அஸ்தம்பட்டி, வின்சென்ட், மரவனேரி,சின்னதிருப்பதி ,கொண்டப்பநாயக்கன்பட்டி,கன்னங்குறிச்சி கோரிமேடு, ராமகிருஷ்ணா சாலை, அழகாபுரம், 4 ரோடு, பள்ளப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, திருவாக்கவுண்டனுார் பைபாஸ்பின்புறம், உழவர் சந்தை, புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை!

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!