News May 10, 2024

10th Result: கடந்தாண்டு… இந்தாண்டு…

image

▶முதல் மாவட்டம்: 2023-பெரம்பலூர் (97.67%), 2024-அரியலூர் (97.31%) ▶கடைசி மாவட்டம்: 2023- ராணிப்பேட்டை (83.54%), 2024-வேலூர் (82.07%) ▶அதிக 100/100 எடுத்தப் பாடம்: 2023-3,649 (கணிதம்), 2024-20691 (கணிதம்) ▶தேர்ச்சி பெற்றவர்கள்: 2023இல் 8,35,614 (91.39%), 2024இல் 8,18,743 (91.55%) ▶மாணவர்கள் – 2023இல் 4,04,904 (88.16%), மாணவர்கள் 3,96,152 (88.58%) ▶மாணவிகள் – 4,30,710 (94.66%), 4,22,591 (94.53%)

Similar News

News September 23, 2025

திமுக MPக்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக MP-க்களின் ஆலோசனைக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. வாக்குத் திருட்டு புகார் தொடர்பாக போராட்டம் நடத்துவது, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

News September 23, 2025

கண்ணழகால் சுண்டி இழுக்கும் சில்க்கின் Rare Photos!

image

சில்க் ஸ்மிதா.. தென்னிந்திய சினிமாவின் எவர்கிரீன் கனவுக்கன்னி. அழகு குறிப்புகள் அவருக்கு தேவைப்பட்டதில்லை, ஆனால் அழகு பற்றிய குறிப்பில் அவர் பெயர் என்றைக்கும் நிலைத்திருக்கும். பலரும் பார்த்திராத சில்க் ஸ்மிதாவின் அறிய புகைப்படங்கள் சிலவற்றை மேலே கொடுத்துள்ளோம். அவற்றை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளான இன்று உங்களின் வாழ்த்தை Likes-ஆக கொடுக்கவும்.

News September 23, 2025

ரஜினியை குருவாக பார்க்கிறேன்: அண்ணாமலை

image

மாதத்திற்கு ஒரு முறை ரஜினியை சந்திப்பதாகவும், அதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். ரஜினியை தனது குருவாக பார்ப்பதாக கூறிய அவர், இச்சந்திப்புகளில் அரசியல் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், ஆன்மிகத்தை பற்றி தனக்கு பல விஷயங்களை கூறுவார் என்பதால், அவரை ஆரம்பத்திலிருந்தே நட்பு ரீதியாக சந்திப்பது வழக்கம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!