News May 10, 2024

10th RESULT: சேலத்தில் 91.75% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 91.75% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 88.79% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.81% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

Similar News

News January 29, 2026

சேலம்: இனி பேங்க் போக தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

சேலம்: ஆதாரில் போன் நம்பர் மாற்ற வேண்டுமா? CLICK

image

சேலம் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<> Aadhaar App<<>> மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் பயனடையும் வகையில் இப்பதிவை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 29, 2026

அறிவித்தார் சேலம் கலெக்டர்

image

சேலம் மாவட்டத்தில் வரும் ஜன.30-ம் தேதி அன்று ‘போதையில்லா தமிழ்நாடு’ எனும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்தார்.. கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணிகள் மூலம் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!