News May 10, 2024
10th RESULT: கிருஷ்ணகிரியில் 91.43% தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 91.43% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 89.22% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.70% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
Similar News
News October 17, 2025
கிருஷ்ணகிரி: 10th போதும் மத்திய அரசு வேலை

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள் <
News October 17, 2025
கிருஷ்ணகிரி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

கிருஷ்ணகிரி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து<
News October 17, 2025
கிருஷ்ணகிரி மழை நிலவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி (அக்.17) 78 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில், நெடுங்கல் அதிகபட்சமாக 20 மி.மீ மழையும், ராயக்கோட்டை 17 மி.மீ மழையும் பெய்தது. இதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி 15 மி.மீ மழையும் பதிவானது. இந்த மழை விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.