News April 18, 2024

102.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அனல் காற்று வீசுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று(ஏப்.17) திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 102.2 டிகிரி பாரன்ஹீட்(39 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிப் போயினர்.

Similar News

News December 22, 2025

தி.மலை: சொந்த ஊரில் அரசு வேலை!

image

தி.மலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் காலியாக உள்ள முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் 60க்குள் இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு இங்கு <>கிளிக் <<>>செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!