News July 30, 2024
1000 ஏக்கர் பரப்பளவில் வேப்பமரம் நடுதல்

விளாத்திகுளம் சுற்றுவட்டாரத்தில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் இன்று முதற்கட்டமாக 1000 ஏக்கர் பரப்பளவில் வேப்பமரம் பயிர் இடுதல் குறித்து தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், விளாத்திகுளம் MLA மார்கண்டேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் அல்லிராணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News May 8, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு கட்டுபாடுகள் என்னென்ன?

வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, 163(1)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூட கூடாது, கத்தி வாள் போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, வாடகை வாகனங்களுக்கு தடை. மேலும், இந்த உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் தடை உத்தரவு – ஆட்சியர்

பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கம்மாள் தேவிஆலய திருவிழாவினை முன்னிட்டு பொது அமைதியை நிலைநாட்டும் வகையில், விழா அமைதியாக நடைபெற, ரக்ஷா சன் ஹிதா 163 (1) சட்டப்படி, இன்று மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.