News April 5, 2026
1000 ஆண்டுகள் ஆனாலும் வீணாகாது.. தெரியுமா?

தேன் பல ஆண்டுகள் கெடாமல் இருக்கும் ரகசியம் தேன் உருவாகும் முறையில்தான் ஒளிந்திருக்கிறதாம். தேனீக்கள், தேனை பூக்களில் இருந்து சேகரித்து, கூட்டில் இருக்கும் தேனீக்களிடம் கொடுக்கின்றன. அவை தேனை குடித்து தேனடையில் கக்குகின்றன. அப்போது, தேனீக்களின் வயிற்றில் உள்ள நொதி தேனில் அமிலத்தன்மையை உருவாக்கி, நீரின் அளவை குறைக்கின்றன. இதுதான் தேன் கெடாமல் இருக்க முக்கிய காரணமாக உள்ளது.
Similar News
News April 12, 2026
உள்ளே நுழைந்தால் தாக்குவோம்.. ஈரான் எச்சரிக்கை

பாகிஸ்தானில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்க போர்க்கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்றதாகவும், 30 நிமிடங்களில் அதை தகர்த்துவிடுவோம் என்ற ஈரானின் எச்சரிக்கையை அடுத்து அக்கப்பல் திரும்பிச் சென்றதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.