News October 9, 2024

1000 இடங்களில் மருத்துவ முகாம்

image

சென்னையில் இன்று (அக்.8) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். வரும் 15ஆம் தேதி 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. சென்னையில் 100 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 900 இடங்களிலும் நடத்தப்படுகிறது” என்றார்.

Similar News

News December 11, 2025

சென்னை: ரேஷன் அட்டை உள்ளதா? முக்கிய அறிவிப்பு!

image

பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் டிச.13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News December 11, 2025

சென்னை சர்வதேச திரைப்பட விழா: இன்று தொடக்கம்

image

23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 51 நாடுகளில் இருந்து 122 திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. ரஜினியின் 50 ஆண்டு கால சாதனையை கொண்டாடும் வகையில் பாட்ஷா திரைப்படம் திரையிடப்படுகிறது. ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்க உள்ளனர்.

News December 11, 2025

சென்னை: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

image

சென்னை மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE .

error: Content is protected !!