News April 3, 2024
100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு

மக்களவைத் பொதுத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் உடன் இருந்தனர்.
Similar News
News February 19, 2026
சுங்குவார்சத்திரம் வரையிலான மெட்ரோவுக்கு ஒப்புதல்

தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையிலான மெட்ரோவுக்கு ஒப்புதல் அளித்து, மத்திய அரசின் நிதியுதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை ஏர்போர்ட் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையிலும், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வழியாக ஆவடி வரையிலான திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
News February 19, 2026
காஞ்சி: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

காஞ்சிபுரம் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். <
News February 19, 2026
காஞ்சி: இனி வங்கிக்கு போக வேண்டாம்! – இது போதும்

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.


