News March 1, 2026

100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை

image

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் சமுதாய வளைகாப்பு விழா சுகுணாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. 100 கர்ப்பிணிகளுக்கு சேலை, வளையல் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் மற்றும் அலுவலர்கள் வழங்கினார். இதில் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 5, 2026

கோவை தெற்கு: செந்தில்பாலாஜி வாக்கு சேகரிப்பு

image

கோவை தெற்கு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, இன்று புளியகுளம் பாலசுப்ரமணியன் நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் பலர் உடன் இணைந்து, திமுக அரசின் சாதனைகளை விளக்கி அவர் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.

News April 5, 2026

கோவை: ரேஷன் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

கோவை மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக் <<>>செய்து Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க.

News April 5, 2026

கோவை: 10th, 12th, ITI போதும்.. ரூ.81,000 வரை சம்பளம்

image

1) பணி : ஹெட் கான்ஸ்டபிள்
2) மொத்தம் : 233 பணியிடங்கள்
3) 10/12/ டிப்ளமோ/ ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4) வயது 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.
5) சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்.
6) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யுங்க.
7) கடைசி தேதி : ஏப்ரல் 20, 2026. (SHARE)

error: Content is protected !!