News January 20, 2025
10 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் நடந்த வாகனத் தணிக்கைப் பணியின் போது, மெத்தனம் காட்டியதாக பெண் காவல் உதவி ஆய்வாளர், 3 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 10 பேரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. கௌதம் கோயல் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News May 8, 2025
கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் உரிய பட்டப்படிப்பு, கால்நடை, மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடன் வரும் மே 22- ஆம் தேதி நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News May 8, 2025
ஆறகளூர் அதிசயம்: கடன் பறந்தோடும்!

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் காமநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களால் போற்றப்படுகிறார். அஷ்டமி திதியில் 11 தீபங்கள் ஏற்றி கால பைரவரை வழிபட்டு வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் பிரச்சனையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!