News March 29, 2024
காஷ்மீரில் கார் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த கார், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மலைப்பகுதியான ரம்பன் பகுதியில் நேற்று நள்ளிரவு 1.15 மணியளவில் சென்ற போது கார் நிலைதடுமாறி 300 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News March 29, 2026
நான் தலைவன்: சீமான் சொன்ன உதாரணம்

பிற அரசியல்வாதிகளைப் போல பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற தான் விரும்பவில்லை என்று சீமான் கூறியுள்ளார். ஒரு அரசியல்வாதி எப்போதும் அடுத்த தேர்தலைப் பற்றியே சிந்திப்பான்; ஆனால் ஒரு தலைவன் அடுத்த தலைமுறையைப் பற்றி மட்டுமே சிந்திப்பான் என தெரிவித்துள்ளார். தான் தேர்தலில் வெற்றிபெற நினைத்திருந்தால் ஹெலிகாப்டர் தருகிறேன் என்று கூறியிருப்பேன் என்றும் சீமான் பேசினார். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
காங்., வேட்பாளர் தேர்வில் இழுபறி?

காங்., வேட்பாளர் பட்டியல் மீது ராகுலுக்கு திருப்தியில்லை என கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனையில் சிவகங்கை, பட்டுக்கோட்டை தொகுதிகளை ஏன் திமுகவிடம் கேட்டுப்பெறவில்லை என கார்த்தி சிதம்பரம் உள்பட சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தினராம். குளச்சல் தொகுதியை மீனவ சமூகத்திற்கு ஒதுக்கவில்லை என காங்.,மீனவர் பிரிவு முறையிட்டதால் புதிய பட்டியலை சமர்ப்பிக்க ராகுல் உத்தரவிட்டுள்ளாராம்.<<-se>>#TNElection2026<<>>