News October 26, 2025

10 கிராம் தங்கம் ₹40 லட்சம்.. விலை தாறுமாறாக மாறுகிறது

image

உங்களிடம் ₹1 கோடி இருந்தால், வெறும் 25 கிராம் தங்கம் மட்டுமே வாங்க முடியும் என்றால் நம்ப முடியுமா? 2050-ல் அதுதான் நடக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது, 2000-ல் 24 காரட் தங்கம் 10 கிராம் ₹4,400 மட்டுமே. ஆனால், 2025-ல் அதன் விலை தாறுமாறாக உயர்ந்து ₹1.32 லட்சமாக உள்ளது. இதே விகிதத்தில் விலை உயர்ந்தால், 2050-ல் 10 கிராம் தங்கம் ₹40 லட்சமாக அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். SHARE

Similar News

News February 22, 2026

வரலாற்றில் இன்று

image

*1898 – தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் உரிமைக்கான போராடிய தில்லையாடி வள்ளியம்மை பிறந்த தினம். *1936 – தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர் & பேச்சாளர் சாலமன் பாப்பையா பிறந்த தினம். *1944 – இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க வான்படையினர் தவறுதலாக 4 டச்சு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 800-க்கும் அதிகமானோர் இறந்தனர். *1944 – காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி மறைந்த நாள். *இன்று உலக சிந்தனை தினம்.

News February 22, 2026

நார்ச்சத்து உணவுகளின் நன்மைகள்

image

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளன. நார்சத்து உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகின்றன. *செரிமானத்துக்கு உதவி செய்கின்றன *மலச்சிக்கலை தடுக்கின்றன *உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. *இதய நோய் அபாயத்தை குறைக்கிறது *ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கிறது *நல்ல பாக்டீரியாக்களை வளர்த்து, பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

News February 22, 2026

ஆசியர்களுக்கு மனநல பயிற்சி: சிபிஎஸ்இ உத்தரவு

image

ஆசிரியர்​க​களுக்கு ஆண்​டுக்கு 2 முறை மனநல நிபுணர்​களால் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்​தர​விட்​டுள்​ளது. மாணவர்களின் உளவியல் நல்வாழ்வை மேம்படுத்த அறி​வுறுத்தியுள்ளது. அதன்படி, மாணவர்களின் மனஅழுத்த அறிகுறிகளை கண்டறிதல், உளவியல் முதலுதவி, பாகுபாடின்றி நடந்து கொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக பயிற்சிகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!