News November 3, 2025
10-வது போதும்: மத்திய அரசில் ₹44,900 சம்பளத்தில் வேலை!

★டாடா நினைவு மையத்தில் உள்ள Female Nurse ‘A’, Stenographer உள்ளிட்ட 330 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ★கல்வித்தகுதி: 10th, Any Degree, GNM, B.Sc.(Nursing) ★வயது: 18- 45 தேர்வுகள்: Written Examination / Skill Test & Interview ★விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 14 ★சம்பளம்: ₹18,000- ₹44,900 ★முழு தகவலுக்கு <
Similar News
News November 4, 2025
சரும பாதுகாப்புக்கு என்ன சாப்பிடலாம்?

சில உணவுகள் இயற்கையான சரும பாதுகாப்பை வழங்குகின்றன. புற ஊதா கதிர்வீச்சின் விளைவுகளை எதிர்த்துப் போராடவும், சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் தோல் சேதத்தையும் குறைக்க உதவுகின்றன. சரும பாதுகாப்புக்கு உதவும் உணவுகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த சருமம் பாதுகாப்புக்கு உதவும் உணவுகளை, கமெண்ட்ல சொல்லுங்க.
News November 4, 2025
மெஹுல் சோக்சியை நாடு கடத்துவதில் சிக்கல்?

நாடு கடத்தப்படுத்துவதற்கு எதிராக பெல்ஜியம் சுப்ரீம் கோர்ட்டில் மெஹுல் சோக்சி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த விசாரணை நடைபெறும் வரை, நாடு கடத்தப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு வக்கீல் கென் விட்பாஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக, மெஹுல் சோக்சியை நாடு கடத்த ஆன்ட்வெர்ப் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. PNB வங்கியில் ₹13,000 கோடி கடன் வாங்கிவிட்டு அவர் பெல்ஜியம் தப்பி சென்றார்.
News November 4, 2025
பாத்ரூமில் பல்லி வருகிறதா?

பாத்ரூமில் பல்லியை பார்த்து அருவருப்போ பயமோ ஏற்படலாம். கவலை வேண்டாம். பல்லி வருவதை தடுக்க இதை செய்தால் போதும்: *பூண்டு, வெங்காயத்தை நறுக்கி அதில், கிராம்பு, மிளகு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். *அதனை வடிகட்டி திரவமாக பிரித்து, அதனுடன் டெட்டால் சேர்த்து, ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பிக் கொள்ளவும் *பல்லி அதிகமாக இருக்கும் இடத்தில் இதனை ஸ்ப்ரே செய்தால், பல்லிகள் இனி தலை காட்டாது. SHARE IT.


