News March 3, 2026
10-வது பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

வரும் மார்ச் 11-ம் தேதி தொடங்க உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை TN அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்ப எண் & பிறந்த தேதியை பயன்படுத்தி <
Similar News
News April 13, 2026
ராமதாஸ் உடல்நிலை.. புதிய தகவல் வெளியானது!

சேலத்தில் நேற்று தேர்தல் பரப்புரைக்கு இடையே <<19633648>>ராமதாஸ் மயங்கி விழுந்தார்<<>>. அவரை தாங்கிப் பிடித்தபடி ஆம்புலன்ஸ்க்கு அழைத்துச் சென்ற கட்சி நிர்வாகிகள் 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சேர்த்தனர். ரத்த அழுத்த குறைவு காரணமாக மயக்கமடைந்ததாகவும் சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் ஓரிரு நாள்கள் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனராம்.
News April 13, 2026
சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த கசாயம் குடிங்க!

➤இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரையை கட்டுப்படுத்த வெற்றிலை கசாயம் உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவை: வெற்றிலை, இஞ்சி, மிளகு, சீரகம், சுக்கு, ஏலக்காய், பட்டை & நாட்டுச்சர்க்கரை ➤செய்முறை: இவை அனைத்தையும் 10 முதல் 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். கொதி வந்து நல்ல மணம் வந்ததும் அதை வடிகட்டி சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். SHARE IT.
News April 13, 2026
தேர்தலில் விஜய் செய்த பெரிய தவறு!

தேர்தலுக்கு 10 நாள்களே உள்ள நிலையில், தவெகவின் தேர்தல் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. விஜய், பிரசார களத்தில் புதுப்புது அறிவிப்புகளை வெளியிடுகிறார். ஆனால், அதை ஏன் மற்ற அரசியல் கட்சிகளை போல் அறிக்கையாக வெளியிடவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. அடுத்தடுத்து பிரசார கூட்டங்கள் ரத்து உள்ளிட்டவற்றால் முறையான திட்டமிடல் இன்றி தவிக்கிறாரா விஜய் என்ற கேள்வியையும் அரசியல் நோக்கர்கள் எழுப்பி வருகின்றனர்.


