News July 8, 2025

10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு 1,800 பேர் விண்ணப்பம்

image

கோவை மாவட்டத்தில் நடைபெறும் 10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு, தனித் தேர்வர்கள் உட்பட 1,800 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 30 ஸ்கிரைப் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வினாத்தாள் கசிவு மற்றும் வினாத்தாள் திருட்டு போன்ற மோசடிகளை தடுக்க வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News August 24, 2025

கோவை: புகார் அளிக்க அழைப்பு

image

கோவை பீளமேடு ஸ்ரீ நகரில் செயல்பட்ட ‘லிங்க் 2 லிங்க்’ தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பலர் ஏமாந்ததாக புகார் எழுந்தது. எனவே கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவன இயக்குனர் சுதாகர் மற்றும் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

News August 23, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (23.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 23, 2025

கோவையில் இலவச டெய்லர் பயிற்சி

image

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச டெய்லர் பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. 40 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், டெய்லரிங் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!