News November 21, 2024

10 நாட்களில் மரங்கள் அகற்றப்படும்

image

மதுரை பீபிகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் உத்தங்குடி உட்பட நகரின் பல இடங்களில் ஆபத்தான முறையில் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற கோரி சந்திரபோஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 10 நாட்களில் அகற்றப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அகற்றியது குறித்து டிச.9 இல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

Similar News

News August 19, 2025

BREAKING: மதுரை வரி முறைகேடு 17நபர்கள் கைது..!

image

மதுரை மாநகராட்சி முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் இதுவரை 17 நபர்கள் கைது செய்யப்பட்டு ரூபாய் 2 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி கடந்த 15 ஆண்டுகளாக வரி வசூல் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என உச்சநீதி மன்ற மதுரை கிளை விசாரணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News August 19, 2025

மதுரை: டிகிரி முடித்தால் ரூ.64,480 சம்பளத்தில் வங்கி வேலை

image

மதுரை மக்களே, ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2025 ஆகும், தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.24,050 – ரூ.64480/- வரை சம்பளம் வழங்கப்படும். SHARE பண்ணுங்க.

News August 19, 2025

மதுரை: வேலை வேண்டுமா ஆக.22 மிஸ் பண்ணிடாதீங்க

image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்கள் சுயவிவரங்களை <>இங்கே க்ளிக்<<>> செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!