News October 24, 2024
10 ரூபாய் நாணயத்தை பெற்று கொள்ள கலெக்டர் அறிவிருத்தல்

அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் எரிபொருள் நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் 10 ரூபாய் நாணயத்தை பொதுமக்களிடமிருந்து ஏற்க மறுப்பதாக புகார்கள் வரப்பெற்று உள்ளது. எனவே வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வர்த்தகத்தின் போது பொதுமக்கள் தங்களிடமுள்ள 10 ரூபாய் நாணயத்தை அளிக்கும் பட்சத்தில் ஏற்க மறுக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி,தெரிவித்துள்ளார்
Similar News
News October 31, 2025
அரியலூர்: ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Junior Engineers உட்பட 2569 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2569
3. கல்வித் தகுதி: Diploma, B.Sc degree,
4. சம்பளம்: ரூ.35,400/-
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 31, 2025
அரியலூர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

அரியலூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News October 31, 2025
அரியலூர்: இது தெரிஞ்சா சிரமப்பட வேண்டாம்!

அரியலூர் மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <


