News June 4, 2024
10வது சுற்றில் மாதேஸ்வரன் முன்னிலை

நாமக்கல் மக்களவை தொகுதியில் 10வது சுற்று முடிவடைந்த நிலையில், கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 2,33,175 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ராகாதமிழ்மணி 2,17,267 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ராமலிங்கம் 49,886 வாக்குகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளார். 10வது சுற்றில் மாதேஸ்வரன் 15,908 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Similar News
News August 26, 2025
நாமக்கல் மாணவர்களே முக்கிய அறிவிப்பு!

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில், வரும் (28-08-2025) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ‘உயர்வுக்கு படி’ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கல்விக்கடன், கல்லூரி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்கள், உதவித்தொகை விண்ணப்பித்தல், உள்ளிட்ட வாய்ப்புகள் செய்து தரப்படுகிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News August 26, 2025
நாமக்கல் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று (ஆக.26) நாமக்கல் – ராஜ்மோகன் (9442256423), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – பெருமாள் ( 9498169222), திம்மன்நாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் உள்ளனர்.
News August 26, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து காவலர் விபரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஆக.26) நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – ராதா (94981743333), வேலூர் – தேவி (9842788031) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.