News September 5, 2025
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 108 ஆம்புலன்ஸில் வேலை

புதுகை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் 102 ஆம்புலன்ஸ் அமரர் ஊர்திக்கு ஆட்கள் தேர்வு முகாம் வருகிற 6 மற்றும் 7ம் தேதி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. ஓட்டுநர்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு, பயிற்சி வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 8925 941 490 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 5, 2025
புதுகை: மருத்துவ உதவியாளர் வேலை அறிவிப்பு

புதுகை மாவட்டத்தில் மருத்துவ உதவியாளர் பணிக்கு வரும் செப்.,6, 7-ம் தேதி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் தேர்வு முகாம் நடைபெற உள்ளது. இதில் சேர GNM, ANM, DMLT, B.SC nursing, ZOOLOGY, BOTANY, BIOCHEMISTRY, MICROBIOLOGY, BIOTECH உள்ளிட்ட ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் அறிய 89259 41490 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.
News September 5, 2025
புதுக்கோட்டை: போன் தொலைந்தால் இத பண்ணுங்க!

புதுக்கோட்டை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 5, 2025
புதுகை: மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

புதுகை மாவட்டத்தில் மருத்துவ உதவியாளர் பணிக்கு வருகிற 6, 7ம் தேதி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் தேர்வு முகாம் நடைபெறுகிறது. இதில் சேர BSc nursing, GNM, ANM, DMLT, BSC ZOOLOGY, BOTANY, BIOCHEMISTRY, MICROBIOLOGY, BIOTECHNOLOGY, இதில் ஏதாவது ஒரு பட்டையை படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 89 25 94 14 90 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.