News April 28, 2024
குகேஷூக்கு ₹75 லட்சம் ஊக்கத்தொகை

கனடாவில் நடந்த கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக செஸ் வீரர் குகேஷ், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். இளம் வயதிலேயே FIDE கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற முதல் தமிழக வீரர் என்ற பெறுமையை பெற்ற அவருக்கு, முதல்வர் ₹75 லட்சம் ஊக்கத்தொகை, கேடயத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தார். முதல்வரைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Similar News
News November 18, 2025
BREAKING: 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

மழை காரணமாக கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மழை காரணமாக <<18317038>>புதுச்சேரி மற்றும் காரைக்கால்<<>> மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 4 மாவட்டங்களில் இன்று விடுமுறையாகும். SHARE IT.

IT ரீஃபண்ட் வருவதில் தாமதம் ஏன்?

வருமான கணக்கு தாக்கலில், பலர் தவறான கழிவுகளை தாக்கல் செய்துள்ளதால், அதை ஆராய வேண்டியுள்ளதாக CBDT தலைவர் ரவி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். அதிலும், சில கணக்குகளில் கிளெய்ம் தொகை மிக அதிகமாக உள்ளதாக சிஸ்டம் எச்சரித்துள்ளது. இதனால் ரீஃபண்ட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. டிசம்பர் இறுதிக்குள் பணம் செலுத்தப்பட்டு விடும். குறைந்த தொகை கிளெய்ம்கள் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.