News December 16, 2025

₹56,000 சம்பளம்.. 451 பணியிடங்கள்: APPLY HERE

image

இந்திய ராணுவ, கப்பற்படை, வான்படை அகாடமிகளில் பணிபுரிவதற்கான CDS 1 அறிவிப்பை UPSC வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 451 கல்வித்தகுதி: டிகிரி/ B.E, B.Tech. வயது வரம்பு: 20 – 24. தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு. சம்பளம்: ₹56,100 – ₹1,77,500. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.30. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 19, 2025

செங்கல்பட்டு: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban<>.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 19, 2025

அதிமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி!

image

NDA கூட்டணியில் இணைய அன்புமணி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை EPS – அன்புமணி இருவரும் இணைந்து வெளியிட உள்ளனராம். கூட்டணி உறுதியானதன் எதிரொலியாகவே மயிலம் பாமக MLA-வாக உள்ள சிவக்குமார், வரும் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் CV சண்முகம் களமிறங்க உள்ளார்.

News December 19, 2025

கோலியின் சாதனையை முறியடிப்பாரா அபிஷேக்?

image

IND, SA இடையே இன்று 5-வது டி-20 போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
இதில் அபிஷேக் சர்மா, கோலியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. ஒரு ஆண்டிற்குள் T20-ல் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை கோலியின் வசம் உள்ளது. அவர் 2016-ல் 1,614 ரன்கள் (IND, RCB) அடித்துள்ளார். நடப்பாண்டில் 1,568 ரன்கள் எடுத்துள்ள அபிஷேக் (IND, PUN, SRH) கூடுதலாக 47 ரன்கள் எடுத்தால் அச்சாதனை தகர்க்கப்படும்.

error: Content is protected !!