News November 7, 2025

₹44,900 சம்பளம்.. மத்திய அரசில் 258 காலியிடங்கள்!

image

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ✦வயது: 18- 27 ✦கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி ✦சம்பளம்: ₹44,900 ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 16 ✦முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை பகிரவும்.

Similar News

News February 4, 2026

இலவச பட்டா கிடைக்காது.. அரசு முக்கிய அறிவிப்பு

image

TN அரசு ஏழை மக்களுக்கு இலவச பட்டா வழங்கி வந்தாலும், குறிப்பிட்ட இடங்களில் நீங்கள் வசித்தால் உங்களுக்கு பட்டா கிடைக்காது. குளம், குட்டை, ஏரி, கால்வாய் & சதுப்பு நிலங்கள் போன்ற நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா கிடைக்காது. வனத்துறைக்கு சொந்தமான காடுகள், ரயில்வே நிலங்கள், ராணுவத்திற்கு சொந்தமான இடங்கள், கோயில் நிலங்களில் வசித்தாலும் பட்டா நிச்சயம் கிடைக்காது என அரசு தெரிவித்துள்ளது.

News February 4, 2026

நெல்லையில் நயினார் வென்று காட்டுவாரா? சேகர்பாபு

image

நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் வென்று காட்டட்டும் என சேகர்பாபு சவால் விடுத்துள்ளார். மக்கள் அனைவரும் திமுகவுக்கு எதிராக உள்ளதாக நயினார் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த சேகர்பாபு, மக்கள் இயக்கமான திமுகவிற்கு 2026-ல் பெருமளவில் வெகுமதி அளிக்க மக்கள் தயாராக உள்ளதாகவும், ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் பதிலளித்தார்.

News February 4, 2026

CINEMA 360°: தனுஷ் படத்தில் இணைந்தார் மம்மூட்டி

image

*பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு சிம்பு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். * ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனுஷின் ‘D55’ படத்தில் மம்மூட்டி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. *‘மண்டாடி’ படத்திற்காக கடலில் பயிற்சி எடுக்கும் வீடியோவை சூரி வெளியிட்டுள்ளார். *மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படம் ஒரே பாகமாக மட்டுமே வெளியாகும் என ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!