News October 3, 2025

₹35,400 சம்பளம்: 2,570 பணியிடங்கள்

image

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,570 (மாறுதலுக்கு உட்பட்டது) ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: Diploma, B.E, B.Tech. வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹35,400 முதல் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பம் அக்.30 தொடங்கி நவ.30 உடன் முடிவடைகிறது. இது குறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 3, 2025

விஜய்க்காக CM ஸ்டாலினிடம் கண்டிஷன் போட்டாரா ராகுல்?

image

விஜய் மீது வழக்கு வேண்டாம் என CM ஸ்டாலினிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதால்தான், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என வேல்முருகன் கூறியது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுபற்றி CM விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறிய அவர், விஜய் அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாட்டம் நடைபெற்றதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், விஜய், முன்னணி நிர்வாகிகள் ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News October 3, 2025

ஆஷா போஸ்லேவின் குரலை பயன்படுத்த தடை

image

பாடகி ஆஷா போஸ்லேவின் குரலை AI மூலம் மறு உருவாக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் தனது குரல், புகைப்படம், பேச்சு ஆகியவற்றை AI மூலம் ஜெனரேட் செய்து விற்பதாக ஆஷா போஸ்லே, மும்பை HC-ல் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழில் ஓ பட்டர்ஃபிளை, செண்பகமே செண்பகமே, செப்டம்பர் மாதம் உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.

News October 3, 2025

இந்திய அணி முன்னிலை

image

வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இந்தியா 2 விக்கெட்கள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-ம் நாள் ஆட்டத்தில், 75 ரன்களை கடந்துள்ள கேஎல் ராகுல் தனது 11-வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் கில் 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் அடித்துள்ளார். Score – 174/2

error: Content is protected !!