News January 6, 2026
₹29 கோடிக்கு ஏலம் போன மீன்!

டோக்கியோவில் 243 கிலோ எடையுள்ள ஒரு Bluefin Tuna மீனை ₹29 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார் அந்நாட்டின் பிரபல சுஷி ரெஸ்டாரண்ட் ஓனர் கியோஷி கிமுரா. இவர் 2019-லும் இதேபோன்று ஒரு மீனை ₹19 கோடிக்கு வாங்கியிருந்தார். ஆண்டின் முதல் ஏலத்தில் அதிக விலைக்கு மீன் வாங்குவது அதிர்ஷ்டம் தரும் என்ற பாரம்பரிய நம்பிக்கையாலும், இந்த மீன்களின் அதிசுவை காரணமாகவும், எப்போதும் ஏலத்தில் பெரிய போட்டி நிலவுகிறது.
Similar News
News March 30, 2026
CM பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்

சமீபத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் பிஹாரில் இருந்து MP-ஆக நிதிஷ் குமார் தேர்வானார். இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு தனது CM பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JD(U) தொண்டர்களின் எதிர்ப்பையும் மீறி நிதிஷ் குமார் CM பதவியில் இருந்து விலகவுள்ளார். பாஜகவின் அழுத்தத்தின் பேரிலேயே அவர் பதவி விலகுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
News March 30, 2026
அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்துள்ளது: EPS

கடந்த தேர்தலில் பெட்ரோல், டீசல் கேஸ் விலையை குறைப்பதாக சொன்ன வாக்குறுதியை திமுக நிறைவேற்றியதா என EPS கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் பேசிய அவர், அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்துள்ளது; மக்கள் ஒருமுறை ஏமாந்துவிட்டார்கள்; மறுமுறையும் ஏமாற மாட்டார்கள் என்றார். கடந்த தேர்தலில் கொடுத்த 525 வாக்குறுதிகளில் கால்வாசி கூட நிறைவேற்றவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். <<-se>>#TNElection2026<<>>