News December 8, 2024

ஆண்டுக்கு ₹20,000.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

image

உயர்கல்வி கற்க விரும்பும் ஏழை மாணவர்களுக்காக LIC கொண்டுவந்துள்ள ‘Golden Jubilee Foundation’ திட்டத்திற்கு இன்று முதல் டிச.22க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 10/12/டிப்ளோமாவில் 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு ₹20,000 என படிக்கும் காலம் முடியும் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகவல்களுக்கு: https://licindia.in/

Similar News

News March 10, 2026

NDA தொகுதிப் பங்கீடு.. பாஜகவுக்கு எத்தனை சீட்?

image

NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு 29 சீட்களும், பாமகவுக்கு 18 சீட்களும், அமமுகவுக்கு 9 சீட்களும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 170 சீட்களில் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ள நிலையில், கூட்டணிக்கு விஜய் வந்தால் அனைத்து கட்சிகளும் சில சீட்களை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டனவாம். இதுபற்றி மார்ச் 14-ல் அறிவிப்பு வரலாம்.

News March 10, 2026

BIG NEWS: விஜய்யிடம் இருந்து விலகி திமுகவுடன் இணைந்தார்

image

தவெக கூட்டணியிலிருந்து விலகுவதாக ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அறிவித்துள்ளது. 8 மாதங்களாக தவெகவோடு பயணித்த நிலையில், அவர்களது செயல்பாடுகள் சரியில்லாததால் ஆதரவை முழுவதுமாக வாபஸ் பெறுவதாக அக்கட்சியின் தலைவர் MF தமீம் தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாகவும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் தமீம் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

3 ஆண்டுகளில் 5 கோப்பைகள் வென்ற இந்திய அணிகள்!

image

2023-ம் ஆண்டு Men’s ODI WC-யை இந்தியா நழுவவிட்டது ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது. இதையடுத்து, வீறுகொண்டு எழுந்த இந்தியா 5 ICC கோப்பைகளை வென்றுள்ளது. ODI WC-யை தவறவிட்ட ரோஹித் படை, 2024 T20I WC & 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. பெண்கள் அணி 2025 ODI WC-யை முதல்முறை முத்தமிட்டது. சில மாதங்களுக்கு முன், U19 இந்திய அணி ODI WC-யை வென்ற நிலையில், தற்போது SKY படை T20I WC-யை தக்கவைத்து கொண்டுள்ளது.

error: Content is protected !!