News August 22, 2025
பள்ளி மாணவர்களுக்கு ₹1,500.. இன்று முதல் ஆரம்பம்

2025 – 26 கல்வி ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு வரும் அக்.11-ம் தேதி நடக்கிறது. அதற்கு தமிழகத்தில் உள்ள +1 படிக்கும் மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். <
Similar News
News March 12, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர்.. தமிழக அரசு அதிரடி

கேஸ் தட்டுப்பாட்டு காரணமாக பல இடங்களில் வீட்டு உபயோக சிலிண்டரை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், வீட்டு சிலிண்டர்களை வணிக தேவைக்கு பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அவ்வாறு பயன்படுத்தினால் சிலிண்டர் பறிக்கப்படும் என்றும், இதுகுறித்து 044- 28592828 மற்றும் 1967 ஆகிய எண்களில் புகாரளிக்கலாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. SHARE IT
News March 12, 2026
எலான் மஸ்கின் புதிய திட்டம்.. அதிரும் Software நிறுவனங்கள்

சாஃப்ட்வேர் கம்பெனிகள் செய்யும் பெரும்பாலான வேலைகளையும் செய்யக்கூடிய AI தொழில்நுட்பத்தை உருவாக்க, Macrohard என்ற புதிய திட்டத்தை எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த திட்டம் அவரது நிறுவனங்களான Tesla மற்றும் xAI உருவாக்கிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்படுமாம். ஏற்கெனவே சாஃப்ட்வேர் நிறுவனங்கள் கவலையில் உள்ள நிலையில், இந்த அறிவிப்பு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
News March 12, 2026
வன்கொடுமை வழக்கில் டிவிஸ்ட்… மாணவி பொய் புகார்

திருச்சியில் இருந்து சென்னைக்கு ப்ராஜெக்டுக்காக வந்த <<19360067>>மாணவி வன்கொடுமை<<>> செய்யப்பட்டதாக வந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலையில் இருந்து TN-ஐ பெரும் பரபரப்பாக்கிய வழக்கில் திடீர் டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், மாணவி அளித்தது பொய் புகார் என தெரியவந்தது. மன அழுத்தத்தில் அப்படி புகாரளித்தாக மாணவி கூறியுள்ளார்.


