News September 18, 2025

₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. அரசின் புதிய அப்டேட்

image

புதிதாக மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. <>www.ungaludanstalin.tn.gov.in<<>> இணையதளத்திற்கு சென்று Track Grievance-யை கிளிக் செய்யவும். புதிய பயனர் என்றால் New User? Signup என்ற பகுதியில் பெயர், செல்போன் எண் பதிவிட்டு ID-யை உருவாக்கவும். ஏற்கெனவே பதிவு செய்தவராக இருந்தால் உங்கள் செல்போன் எண்ணை பதிவிட்டு உள்ளே நுழைந்து தங்களது விண்ணப்ப நிலையை அறியலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News September 18, 2025

பண மழை கொட்டப் போகும் 3 ராசிகள்

image

வரும் 21-ம் தேதி, உத்தரட்டாதி நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதனால் அதிக நன்மைகள் பெறும் ராசியினர்: *ரிஷபம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும், முடிக்கப்படாத பணிகள் நிறைவடையும், வணிகத்தில் லாபம் பெருகும் *சிம்மம்: தொட்டதெல்லாம் வெற்றியாகும், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம், வருமானம் பெருகும் *துலாம்: தொடர்ந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும், நிலம் வாங்க வாய்ப்பு, நேரம் சாதகமாகும்.

News September 18, 2025

SCIENCE: காக்கைகள் உங்களை கொத்துவது ஏன் தெரியுமா?

image

காக்கைகள், தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய நபரை, சில ஆண்டுகள் கூட ஞாபகம் வைத்து பழிவாங்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. காக்கையின் மூளையில் உள்ள அமிக்தாலா எனும் பகுதிதான், மனிதர்களின் முகங்களை நினைவு வைத்துக்கொள்ள உதவுகிறதாம். எனவே, காக்கையை அச்சுறுத்தும் வகையில் நீங்கள் ஏதாவது செய்திருந்தால் தான், அது உங்கள் தாக்குமாம். காக்கையிடம் குட்டு வாங்கிய அனுபவம் இருக்கா?

News September 18, 2025

வருமான நிலையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது: CEA

image

பின்தங்கிய வருமான நிலையிலிருந்து, நடுத்தரமான வருமான நிலைக்கு வந்ததில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் (CEA) நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலகில் வேறு எந்த இவ்வளவு பெரிய நாடும் சமூக, பொருளாதார மாற்றத்தை ஜனநாயக வழியில் முயற்சிக்கவில்லை என பெருமிதப்பட்டுள்ளார். நம்முடைய வெற்றி பெற்ற திட்டங்களிலிருந்தும் நாம் சிலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!