News April 25, 2025

₹1000 கோடி முதலீடு… தொழில்துறையை ஈர்க்கும் TN

image

தமிழ்நாட்டில் மேலும் ₹1000 கோடி முதலீடு செய்வதாக சாம்சங் நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் சாம்சங் தொழிலாளர் பிரச்சனையை CM ஸ்டாலின் திறம்பட கையாண்டதாகவும் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் கியா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வராமல் வேறு மாநிலத்திற்கு சென்றதாகவும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.

Similar News

News January 24, 2026

திமுக அரசே ஒரு Trouble Engine: தமிழிசை

image

<<18937104>>டப்பா இன்ஜின்<<>> தமிழ்நாட்டில் ஓடாது என PM மோடியை CM ஸ்டாலின் விமர்சித்த நிலையில் அதற்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். ஸ்டாலினே ஒரு Trouble Engine வைத்துக் கொண்டு மோடியை விமர்சனம் செய்வதாக சாடியுள்ளார். மேலும், மாநில அளவில் மட்டுமன்றி மாநகராட்சிகளிலும் பாஜக வென்று Triple Engine அரசாக செயல்படுவதாகவும், ஆனால் போதை, கடன், பாதுகாப்பின்மை கொண்டது உங்கள் Trouble Engine எனவும் திமுகவை விமர்சித்துள்ளார்.

News January 24, 2026

இரவு 11 மணிக்கு மேல் தூங்குகிறீர்களா?

image

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் தூங்கும் நேரமே குறைந்துவிட்டது. முடிந்தவரை தூங்க முயற்சிக்கிறோம். ஆனால், இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் டாக்டர்கள். லேட்டாக தூங்குவது உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும், ஜீரணமும் சரியாக இருக்காது, தூங்கி எழுந்த பின்பும் சோர்வாக உணர்வீர்கள். நோய் எதிர்ப்பு சக்தியையும் இது கடுமையாக பாதிக்கும் என எச்சரிக்கின்றனர்.

News January 24, 2026

ராசி பலன்கள் (24.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!