News January 14, 2026

₹1,000 வழங்காமல் ஏமாற்றும் திமுக அரசு: நயினார்

image

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போரை கடந்த நான்கரை வருடங்களாக திமுக அரசு வஞ்சித்து வருவதாக நயினார் சாடியுள்ளார். தனது X பதிவில், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் ₹1,000 வழங்கப்படும் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாட்டுப் பொங்கலுக்கு இன்னும் 3 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த மாதமாவது அந்த தொகையை திமுக அரசு கண்ணில் காட்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News January 26, 2026

BREAKING: நடிகர் ரஜினி சொன்ன அரசியல் திருப்பம்

image

நடிகர் ரஜினியுடன் நேற்று நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடல் குறித்த கவிஞர் வைரமுத்துவின் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வடநாட்டு அரசியல் குறித்தும் அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு திருப்பம் குறித்தும் ரஜினி சொன்னபொழுது தான் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் நிகழ்கால வெப்ப அரசியல் குறித்தும் விவாதித்ததாகவும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

News January 26, 2026

இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

image

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <>படிவத்தை கிளிக்<<>> செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 26, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,200 உயர்வு!

image

தங்கம் விலை இன்று(ஜன.26) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹275 உயர்ந்து ₹15,025-க்கும், சவரன் ₹2,200 உயர்ந்து ₹1,20,200-க்கும் விற்பனையாகிறது. <<18959131>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதால் இந்திய சந்தையிலும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

error: Content is protected !!