News January 6, 2026

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு அப்டேட்

image

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அரசு வழங்குகிறது. திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தில் புதிதாக 16.94 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். நிராகரிக்கப்பட்ட 11 லட்சம் பேர் தங்களுக்கு மாதம் ₹1,000 கிடைக்காதா என வருந்தினர். இந்நிலையில், மேல்முறையீடு செய்பவர்களின் மனுக்களை பரிசீலித்து உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!